வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்…இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்

வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்…இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்

எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இதுவரையில் பிரச்சினைகளை சந்தித்து வந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் பாதையில் பயணிக்கவுள்ளனர். அதன்படி அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யாரெனப் பார்ப்போம்.

துலாம்

நீண்ட காலம் இழுபறியாக இருந்து வந்த வேலைகள் சிறப்பாக முடியும். உறவுகளில் இனிமை அதிகரிக்கும். வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். சுப காரியங்களில் பங்குபற்றுவீர்கள்.

சிம்மம்

வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாயங்கள் உருவாகும். இலாபமும் முன்னேற்றம் ஏற்படும். சமுதாயத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுனம்

தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். வேலை செய்தால் அதில் வெற்றி கிட்டும். இதுவரை சந்தித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் உயர்வு கிடைக்கும்.

Share This