கூகுளில் இவற்றை தேடினால் சிறை தண்டனை கன்போர்ம்
அனைவரினதும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் ஒரு செயலியாக கூகுள் உள்ளது. ஆனால், கூகுளில் அனைத்தையும் தேடிவிட முடியாது. சில விடயங்களை கூகுளில் தேடுவதால் சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதாவது, வெடி குண்டு தயாரிப்பதற்கான வழியைக் கண்டறிவது குற்றமாகும். திருட்டுப் படங்களை கூகுளில் தேடுவது தவறாகும். இதன் மூலம் மூன்று ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கலாம்.
கருக்கலைப்பு தொடர்பான விடயங்களை கூகுளில் தேடுவது நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்பட்டவர்களின் பெயர்களை தேடுவது சட்டப்படி குற்றம். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விடயங்களையும் தேடக் கூடாது.
ஹேக்கிங் பயிற்சிகள் குறித்து கூகுளில் தேடுவதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.