குடும்பஸ்தன் திரைப்படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

குடும்பஸ்தன் திரைப்படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் குடும்பஸ்தன்.

இது நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சத்துடன் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.

குடியரசு தின விடுமுறையையொட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி இப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் குடும்பஸ்தன் திரைப்படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

Share This