இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்….இனி 3 நிமிடங்கள் வீடியோ போடலாம்

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்….இனி 3 நிமிடங்கள் வீடியோ போடலாம்

சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரையில் அடிக்கடி புதுப் புது அப்டேட்டுகள் வரும்.

அந்த வகையில் அனைவரின் விருப்பத்துக்குரிய ஒரு செயலி என்றால் அது இன்ஸ்டாகிராம் தான்.

அதன்படி, இன்ஸ்டாக்ராமில் இனி மூன்று நிமிடங்கள் வரை வீடியோக்கள் பதிவிடலாம் எனும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுவரையில் 90 நிமிடங்கள் கொண்ட வீடியோக்களையே இன்ஸ்டாவில் பதிவிட முடியும்.

இந்நிலையில் இந்தக் கால அளவை நீட்டிக்க வேண்டும் என்ற பயனர்களின் விருப்பம் மற்றும் கோரிக்கைகக்கு அமைய தற்போது 3 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளமை இன்ஸ்டா பயனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

Share This