விடாமுயற்சியின் ‘பத்திக்கிச்சி ஒரு ராட்சச திரி’ பாடலின் லிரிக்கல் வீடியோ இதோ…
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தின் ட்ரெய்லர் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் பத்திக்குச்சி பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று வெளியாகியுள்ளது.