மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இணையும் திரிகிரஹ யோகம்
இவ்வாண்டு தொடக்கத்தில் திரிகிரஹ யோகம் எனப்படும் கிரக பெயர்ச்சி நடைபெறவுள்ளது.
சூரியன், சனி, சுக்கிரன் ஆகிய மூன்றும் 30 வருடங்களுக்குப் பிறகு மீன ராசியில் இணைகின்றனர்.
இந்த யோகத்தால் எந்தெந்த ராசியினருக்கு நன்மை எனப் பார்ப்போம்.
கடகம்
வெற்றிகள் குறியும். பதவி உயர்வு கிடைக்கும். முயற்சிகள் அங்கீகரிக்கப்படும். பணத்தை சேமிப்பதில் வெற்றி கிட்டும். இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
தனுசு
ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள். அதிர்ஷ்டம் கைகூடி வரும். குடும்பத்தினருடன் உறவுகள் வலுவடையும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் அதிகரிக்கும். உணர்வு ரீதியாக பலப்படுவீர்கள்.
மீனம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். திருமணமானவர்கள் அமைதியான வாழ்க்கையை முன்னெடுப்பர். அனைத்து துறையிலும் செழிப்பு ஏற்படும்.