ராணவ் – பவித்ராவுக்கிடையில் முற்றிய வாக்குவாதம்….வெளியான மூன்றாவது ப்ரமோ
பிக்பொஸ்ஸில் ராணவ், பவித்ராவுக்கிடையில் காதல் ட்ரெக் செல்வதைப் போல் இருந்தது.
ராணவ் பவித்ராவிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வது போன்ந விடயங்களைச் செய்தார். ஆனால், பவித்ராவுக்கு அதில் துளியும் விருப்பமில்லை.
இந்நிலையில் தற்போது வீட்டுக்குள் வந்திருக்கும் ராணவ், பவித்ராவிடம் உன்னிடம் அனுமதி கேட்டுத்தானே இதை செய்தேன் எனக்கூற, இருவரிடமும் வாக்குவாதம் முற்றிவிட்டது.
அதற்கான ப்ரமோ….