8 மில்லியன் பார்வைகளைக் கடந்தது விடாமுயற்சி ட்ரெய்லர்….
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.
இத் திரைப்படம் பெப்ரவரி 6 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் நேற்று இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது.
இந்நிலையில் வெளியாகியதிலிருந்து இதுவரையில் சுமார் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதோடு, ட்ரெண்டிங்கில் முதல் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.