Unfair eviction….வெளியேறினார் ஜாக்குலின்!
ஜாக்குலின் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணப் பெட்டியை எடுப்பதற்காக வெளியில் ஓடினார்.
அவர் குறித்த நேரத்துக்குள் வந்துவிட்டார் என்று அனைவரும் சந்தோஷப்பட, முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என பிக்பொஸ் தெரிவித்தார்.
ஆனால், குறித்த நேரத்தைவிட இரண்டு நிமிடங்கள் அதிகமானதால் ஜாக்குலினால் இந்தப் போட்டியை தொடர முடியவில்லை.
அதற்கான ப்ரமோ….