இரண்டு இலட்சத்தை எடுத்துக்கொண்டு திரும்புவாரா பவித்ரா? பதட்டத்தில் போட்டியாளர்கள்
எந்த சீசனிலும் இல்லாதவாறு இந்த முறை பணப்பெட்டியை எடுப்பதில் வித்தியாசமான ட்விஸ்ட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்றாவது பணப்பெட்டியாக ரூபாய் இரண்டு இலட்சம் ரூபாய் வைக்கப்பட்டுள்ளது.
அதில் ஜேக்லின் மற்றும் பவித்ராவுக்கு இடையில் யார் பணப் பெட்டியை எடுப்பது என்ற விவாதம் நடக்கிறது.
அதில் நான் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு திரும்பாவிட்டால் வெளியேறக் கூடத் தயார் என்று பவித்ரா கூறுகிறார்.
அதனால் பவித்ராவே பணப் பெட்டி எடுக்கட்டும் என ஜேக்லின் ஒப்புக்கொண்டார்.
அதற்கான ப்ரமோ….