பாலத்தை ஊடறுத்துச் செல்லும் வெள்ள நீர்

பாலத்தை ஊடறுத்துச் செல்லும் வெள்ள நீர்

பெய்துவரும் மழை காரணமாக மூதூர் -கட்டைபறிச்சான் இரால் பாலத்திற்கு மேலால் இன்று (16) காலையிலிருந்து வெள்ளநீர் பரவ ஆரம்பித்துள்ளது.

தற்போது ஒரு அடிக்குமேல் வெள்ளநீர் பாய்ந்து செல்வதோடு மழை அதிகரிக்கின்றபோது இறால் பாலத்தின் மேலால் பாய்ந்து செல்லும் நீரின் அளவும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

Share This