‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.

இத் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share This