பவித்ராவை எனக்கு சுத்தமாக பிடிக்காது எனக் கூறிய ரயான்….
பிக்பொஸ் சீசன் 8 இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பல புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பணப் பெட்டியை எடுப்பதில் கூட இந்த தடவை வித்தியாசமான மற்றும் சுவாரஷ்யமான ஒரு முறை கையாளப்பட்டுள்ளது.
அதன்படி இறுதிக்கட்த்துக்கு தகுதியான 6 போட்டியாளர்களில் உங்களுக்கு யாரிடம் முரண்பாடு உள்ளது எனக் கூறும்படி பிக்பொஸ்ஸால் கூறப்பட்டுள்ளது.
அதன்படி போட்டியாளர்கள் அவர்கள் மனதிலுள்ளவற்றை பகிர்ந்துகொள்கிறார்கள்.
அதற்கான ப்ரமோ….