இது நயன்தாரா வீட்டுப் பொங்கல்…
நேற்று பொங்கல் பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அதன்படி திரைப் பிரபலங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடி அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் மிகவும் எக்டிவ்வாக இருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி அவர்களது இரண்டு மகன்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.