எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியாகிறதா விடாமுயற்சி?
மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித்குமார், ஆரவ், அர்ஜூன்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.
இத் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டபோது சில காரணங்களால் இப் படம் வெளிவரவில்லை.
இந்நிலையில் இத் திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் இது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.