
“நிலாவே வா….செல்லாதே வா…“மெய்சிலிர்த்துப் போன நடுவர்கள்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் இந்த வாரம் எஸ்.பி.பி சுற்று. எஸ்.பி.பி அவர்களின் பாடல்களை போட்டியாளர்கள் பாடி அசத்துகின்றனர்.
அந்த வகையில் நஸ்ரின் மிகவும் பிரபலமான பாடலான நிலாவே வா பாடலை பாடி அசத்துகிறார்.
இதனைப் பார்த்த நடுவர்கள் அசந்து போய்விட்டனர்.
அதற்கான ப்ரமோ….
CATEGORIES பொழுதுபோக்கு
