உணவுத் தட்டைக் கழுவாத சாச்சனா….கோபத்தில் ரயான்
பிக்பொஸ் சீசன் 8 சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது செலுஞ்சிங் போட்டியாளர்களுக்கிடையிலும் ஏற்கனவே உள்ளேயிருந்த போட்டியாளர்களுக்கிடையிலும் வாக்குவாதங்கள், முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் சாப்பிட்ட உணவுத் தட்டை கழுவாமல் சாச்சனா அப்படியே வைத்துவிட்டு வந்துவிட்டாள் என ரயான் குற்றம் சுமத்துகிறார்.
அந்தத் தவறை ஒப்புக் கொள்ளாமல் சாச்சனா அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.
அதற்கான ப்ரமோ…