உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது

உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர்  உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது பக்கத்து வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததுடன், அவர் இன்று (10) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share This