சிபிராஜின் ‘டென் ஹவர்ஸ்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது
இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கி, பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, சிபி சத்யராஜ் நடித்துள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ்.
கே.எஸ்.சுந்தரமூர்த்திய இப் படத்துக்கு இசைமையத்துள்ளார்.
ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.