சபாஷ் சரியான போட்டி…நடனத்தில் பட்டையைக் கிளப்பும் சுனிதா – சௌந்தர்யா

சபாஷ் சரியான போட்டி…நடனத்தில் பட்டையைக் கிளப்பும் சுனிதா – சௌந்தர்யா

விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்றிலிருந்து ஆடிய ஆட்டம் என்ன சுற்று நடைபெற்றது.

அதற்காக இன்று வெளிவந்துள்ள ப்ரமோவில் சுனிதா மற்றும் சௌந்தர்யா அப்படிப்போடு பாட்டுக்கு நடனம் ஆடுகின்றனர்.

அதில் சுனிதாவின் ஆட்ட வேகத்துக்கு ஈடுகொடுப்பதற்காக சௌந்தர்யா மிகவும் போராடுகிறார்.

இறுதியில் ஆட்டம் முடிந்ததும் அப்படியே கீழே விழுந்து விடுகிறார் சௌந்தர்யார்.

அதற்கான ப்ரமோ…

Share This