மண் குளியலால் உடலுக்கு இவ்வளவு நன்மையா?

மண் குளியலால் உடலுக்கு இவ்வளவு நன்மையா?

மண்ணில் விளையாடக்கூடாது என்று சிறு வயதில் நாம் திட்டு வாங்கியிருப்போம். ஆனால், தற்போது மண் குளியல் சிகிச்சை பிரபலமாகி வருகிறது.

இந்த மண் குளியல் சருமப் பிரச்சினை, மூட்டுப் பிரச்சினை, மன ரீதியான பிரச்சினைகளை சரி செய்கிறது. மண் குளியல் செய்யும் பொழுது உடலிலுள்ள கெட்ட நச்சுக்கள் வெளியேறுகிறது.

இதனால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கி உடலில் மெட்டபாலிசம் சரியாக இயங்குகிறது. இந்த மண்ணில் சிங்க், மெக்னிசியம், சல்பர் ஆகியவை உள்ளதால் சருமததிலுள்ள அழுக்குகள் நீங்குகிறது.

வாதநோய் பிரச்சினைகளால் ஏற்படும் வலி நீங்குகிறது.

Share This