வீட்டுக்குள் வந்தவுடன் பிரச்சினையை கிளப்பிய அர்ணவ்…கொதித்தெழுந்த போட்டியாளர்கள்
பிக்பொஸ் சீசன் 8 இல் சுனிதாவைத் தொடர்ந்து அர்ணவ் உள்ளே வருகிறார்.
வந்தவுடன் போட்டியாளர்களிடம் கேள்விகளைத் தொடுக்க போட்டியாளர்கள் கோபத்தில் கொதித்தெழுகின்றனர்.
இனிமேல் தான் ஆட்டம் இன்னமும் சூடுபிடிக்கப் போகிறது எனத் தோன்றுகிறது.
அதற்கான ப்ரமோ….