மதகஜராஜா திரைப்பட ட்ரெய்லர் வெளியானது
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
சுமார் 12 வருடங்களின் பின்னர் இத் திரைப்படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
இத் திரைப்படத்தில் நடித்துள்ள மனோபாலா, மணிவண்ணன் ஆகியோர் உயிரிழந்துவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.