பிக்பொஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்த சுனிதா…போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட சரமாரி கேள்விகள்
பிக்பொஸ் சீசன் 8 இல் புது ட்விஸ்ட் என்னவென்றால் வெளியே சென்ற போட்டியாளர்களும் உள்ளே வரலாம் என்பது தான்.
அந்த வகையில் இன்று சுனிதா உள்ளே வருகிறார்.
வந்தவுடன் போட்டியாளர்களிடம் சில கேள்விகள் கேட்கிறார்.
அதனைக் கேட்ட போட்டியாளர்களின் முகமெல்லாம் வாடிப் போய்விட்டது.
அதற்கான ப்ரமோ…