வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வாங்க…வன்மத்தைக் கக்கும் போட்டியாளர்கள்
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 தற்போதுதான் சூடுபிடித்துள்ள எனலாம்.
இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிகழ்ச்சியில் வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வருவதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு உள்ளே வரும் போட்டியாளர்களிடம் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என சில விடயங்கள் எழுதப்பட்ட அட்டைகள் போட்டியாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் போட்டியாளர்கள் மீள வீட்டுக்குள் வருபவர்களுக்கு என்னவெல்லாம் கூற விரும்புகிறாரா்களோ அவற்றையெல்லாம் எடுத்து ஒட்டுகிறார்கள்.
அதற்கான ப்ரமோ…