கண்ணீர்க் கடலில் சௌந்தர்யா…உண்மையை உடைத்த சக போட்டியாளர்கள்
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. அந்த வகையில் தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைந்துள்ளது.
இவ்வாறிருக்க இன்று வெளிவந்துள்ள ப்ரமோவில் சக போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து சௌந்தர்யாவுக்கு வெளியில் இருந்து ஆட்கள் வேலை செய்வதால் அவர் செய்யும் தவறுகள் வெளியில் தெரியாமல் போய்விடுகிறது என கூறுகிறார்கள்.
இதை நினைத்து சௌந்தர்யா மிகவும் மனம் வருந்துகிறார்.
அதற்கான ப்ரமோ…