திவினேஷூக்கு பரிசாகக் கிடைத்த தொலைக்காட்சி….உணர்வுப் பூர்வமான தருணங்கள்
இந்த வாரம் ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் ராஜா ராணி சுற்று.
அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் மிக அழகான பாடல்களை நடுவர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றனர்.
அந்த வகையில் திவினேஷ் ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ எனும் பாடலை பாடி அசத்துகிறார்.
அதுமட்டுமின்றி ஏனைய போட்டியாளர்கள் சார்பில் திவினேஷூக்கு தொலைக்காட்சி ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.