பணப் பெட்டியுடன் வெளியேறுகிறாரா ரயான்? ப்ரமோ இதோ…
பிக்பொஸ் சீசன் 8 இல் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் டிக்கட் டூ ஃபினாலேயில் வெற்றியீட்டுவதற்காக கடுமையாக உழைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரமோவில் சில வேளைகளில் ராயன் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு செல்வதாகத் தெரிகிறது.
இந்த வார இறுதியில் தெரிந்துவிடும் யார் போட்டியில் நீடிக்கப் போகிறார்? யார் போட்டியிலிருந்து வெளியேறப் போகிறார் என்று.