விளையாட்டில் தீவிரம் காட்டும் போட்டியாளர்கள்…பிக்பொஸ் ப்ரமோ

விளையாட்டில் தீவிரம் காட்டும் போட்டியாளர்கள்…பிக்பொஸ் ப்ரமோ

பிக்பொஸ் சீசன் 8 இல் Ticket to finale இற்கான விளையாட்டுக்கள் தீவிரமடைந்து வருகின்றது.

அந்த வகையில் இன்று வெளிவந்துள்ள முதல் ப்ரமோவில் அருண் விளையாட்டில் தோல்வியடைய அவரது புள்ளிகளை மற்ற போட்டியாளர்களை பிரித்துக்கொள்ளும்படி பிக்பொஸ் கூறியுள்ளார்.

அதன்படி போட்டியாளர்களுக்குள் சிறு சிறு சலசலப்பு ஏற்படுகிறது. அதற்கான ப்ரமோ இதோ…

CATEGORIES
TAGS
Share This