30 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசிக்குச் செல்லும் சனி பகவான்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்

30 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசிக்குச் செல்லும் சனி பகவான்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்

கிரகங்களிலேயே ஒரு ராசியில் அதிக காலம் தங்கியிருக்கும் கிரகம் என்றால் அது சனி தான்.

அந்த வகையில் எதிர்வரும் மார்ச் 02ஆம் திகதி குரு பகவானின் ராசியான மீன ராசிக்குச் செல்கிறார்.

சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் மீன ராசிக்குச் செல்கிறார் சனி பகவான்.

அந்த வகையில் சனி பகவானின் இந்த மாற்றத்தால் எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்

பணம் தேடி வரும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நிதி நன்மைகள் கிடைக்கும்.

மிதுனம்

வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். நல்ல வரன் அமையும். பதவி உயர்வு கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

புதிய தொழில் தொடங்குவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நல்ல பலன்கள் கிடைக்கும்.

Share This