சூப்பர் சிங்கரில் இந்த வாரம் பக்தித் திருவிழா…அரங்கைப் பரவசப்படுத்திய போட்டியாளர்கள்

சூப்பர் சிங்கரில் இந்த வாரம் பக்தித் திருவிழா…அரங்கைப் பரவசப்படுத்திய போட்டியாளர்கள்

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் இந்த வாரம் பக்தித் திருவிழா சுற்று.

போட்டியாளர்கள் அனைவரும் பாடும் பாடல்கள் இடி முழக்கமாய் காதுகளில் விழ அவ் அரங்கமே பக்தி பரவசத்தால் ஆட்கொள்ளப்பட்டுவிட்டது.

என்றும் காணாத திருவிழாவாக இந்த வாரம் அரங்கம் களைகட்டப் போகிறது.

CATEGORIES
TAGS
Share This