நெருப்பில் எரியும் போட்டியாளர்களின் புகைப்படம்….சூடுபிடிக்கும் Ticket to finale
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 இல் இந்த வாரம் Ticket to finaleக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்று டாஸ்க் 2 நடைபெறுகிறது. அதில் நெருப்புக்குழி எனப்படும் டாஸ்க்கில் யாரின் புகைப்படம் நெருப்பில் எரிக்கப்படுகிறதோ அவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
போட்டி தற்போதுதான் சூடுபிடித்துள்ளது.
அதற்கான ப்ரமோ இதோ…