காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்துக்குள்ளானது

காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்துக்குள்ளானது

காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படைக் கப்பல்கள் தற்போது அந்த இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )