விடுதலை 2….வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர்
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வோரியர், சூரி, கிஷோர் ஆகியோர் நடிப்பில் கடந்த 20 ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் விடுதலை 2. இதுவரையில் இப் படம் இதுவரை சுமார் 54 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக வெற்றிமாறன், தயாரிப்பாளர், விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இதோ…