பிரித்தானிய துருப்புகள் குறித்து ட்ரம்பின் பதிவு – மஹ்மூத் வரவேற்பு

பிரித்தானிய துருப்புகள் குறித்து ட்ரம்பின் பதிவு – மஹ்மூத் வரவேற்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானிய துருப்புக்களை விமர்சித்ததற்கு பிறகு,ட்ரூத் சோஷியலில் மன்னிப்பு கேட்பதற்குச் சமமான கருத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் அவர் பிரித்தானிய துருப்புகளின் வீரத்தையும் அவர்களின் தியாகத்தையும் புகழ்ந்துள்ளார்.

மேலும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளின் இராணுவ இணைப்பின் உறவை வலியுறுத்தினார்.

இந்நிலையில் ட்ரம்பின் இந்த பதிவு மிகவும் சிறப்பானது என உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் போரின் போது பிரித்தானிய துருப்புக்கள் போரில் முன்னணியில் இருக்கவில்லையென ட்ரம்ப் என குற்றம் சுமத்தியிருந்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )