
கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு பொலிஸார் கைது
கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் ஆறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (25) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
