பொதுப் போக்குவரத்து தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரித்தானிய மக்களுக்கு அறிவுறுத்தல்

பொதுப் போக்குவரத்து தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரித்தானிய மக்களுக்கு அறிவுறுத்தல்

பண்டிகை காலத்தில், பொதுப் போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைகள் கிடைக்குமா என்பதில் அதிகம் கவனம் செலுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் பண்டிகை காலம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என வீதி கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.

எனவே, கிறிஸ்துமஸ் ஈவ் அன்று காலை 11:00 மணிக்கு முன் பயணம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் புறப்படுவதற்கு முன் வானிலை எச்சரிக்கைகள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )