ஜின்…எந்தளவுக்கு நல்லதோ அதே அளவுக்கு கெட்டது….வெளியானது டீசர்

ஜின்…எந்தளவுக்கு நல்லதோ அதே அளவுக்கு கெட்டது….வெளியானது டீசர்

பிக்பொஸ் புகழ் முகென் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜின் த பெட். இத் திரைப்படத்தில் பாவ்யா த்ரிக்கா, வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ளனர். இதன் டீசர் நேற்று வெளியாகியிருந்தது. டீசர் மிகவும் வித்தியாசமானதாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது.

Share This