
இங்கிலாந்தின் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு
ஒக்டோபர் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் இங்கிலாந்தில் வேலையின்மை விகிதம் ஐந்து தசம் ஒன்று வீதமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் ஐந்து வீதமாக கணப்பட்டதாகவும், தற்போ அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஒக்டோபர் வரையிலான 12 மாதங்களில் நிறுவன ஊதியத்தில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை பூச்சியம் தசம் ஐந்து வீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES உலகம்
