லண்டனில் ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கும் செலென்ஸ்கி

லண்டனில் ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கும் செலென்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, லண்டனில் இன்று முக்கிய ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பு உக்ரைனின் நட்பு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சலுகைகளை ஏற்க அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க தயாராகும் முயற்சி என கூறப்படுகிறது.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தலைவர்களுடன் இணைந்து எந்தவொரு ஒப்பந்தமும், எதிர்கால ரஷ்ய தாக்குதலை
தடுக்கும் வகையில் உறுதி செய்ய செலென்ஸ்கி திட்டமிட்டுள்ளார்.

இந்த உயர்மட்டக் கூட்டம், புளோரிடாவில் மூன்று நாட்கள் கலந்துரையாடலுக்கு பின்னர் நடைபெறுகிறது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )