
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (01.12) காலை முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆணைக்குழுவில் மு ன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES இலங்கை
