
மறு அறிவித்தல் வரை உயர் தரப் பரீட்சை ஒத்திவைப்பு
மறு அறிவித்தல் வரை க.பொ.த உயர் தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை உட்பட அனைத்துப் பரீட்சைகளையும் காலவரையின்றி ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
