ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவர் இராஜினாமா

ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவர் இராஜினாமா

ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவர் பதவியில் இருந்து கலாநிதி செனேஷ் பண்டார திஸாநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஆரம்பத்தில் ஊடகத்துறை அமைச்சராக இருந்த விஜித ஹேரத் மூலம் ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவராக செனேஷ் பண்டார திஸாநாயக்க நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி அமைச்சரிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

Share This