புகையிரதத் திணைக்களத்தின் முக்கிய பதவிகளுக்குப் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு

புகையிரதத் திணைக்களத்தின் முக்கிய பதவிகளுக்குப் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு

புகையிரதத் திணைக்களத்தில் பல பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, பின்வரும் பதவிகளுக்காகப் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்:

புகையிரத இயந்திர சாரதி (Train Engine Driver)

புகையிரத பாதுகாப்பு அதிகாரி (Train Guard/Regulator)

புகையிரத நிலைய பொறுப்பதிகாரி (Station Master)

புகையிரத மேற்பார்வை முகாமையாளர் (Train Supervisory Manager/Management)

Share This