
எறும்புத் திண்ணிக்கு இரண்டு தலைகளா?
இவ் உலகில் உள்ள சில விடயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.
அந்த வகையில் இரண்டு தலைகளைக் கொண்ட விலங்கைப் பார்த்திருக்கிறீர்களா?
அண்மையில் இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றில், இரண்டு தலை கொண்ட உயிரினம் ஒன்று உணவு உண்ணும்படியாக அமைந்துள்ளது.
அந்த விலங்கின் பெயர் எறும்பு உண்ணி (giant anteater). இது எறும்புகளை உண்ணும் உயிரினம்.

CATEGORIES பொழுதுபோக்கு
