உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேர் இடமாற்றம்

உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேர் இடமாற்றம்

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய பதவிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இந்த இடமாற்றங்களை அங்கீகரித்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Share This