விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு தங்காலை பொலிஸ் அழைப்பாணை விடுத்துள்ளது.
இதன்படி, நாளை காலை 10 மணிக்கு தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு
அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
“பெலியத்தே சனா” எனப்படும் நபர் தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை தொடர்பிலான உண்மைகளை விசாரிக்க இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.