பொலிஸ் அதிகாரிகளை கையாளும் அதிகாரம் பொலிஸ் மாஅதிபருக்கு – விரைவில் அதிவிசேட வர்த்தமானி

பொலிஸ் அதிகாரிகளை கையாளும் அதிகாரம் பொலிஸ் மாஅதிபருக்கு – விரைவில் அதிவிசேட வர்த்தமானி

இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளை கையாளும் அதிகாரத்தை பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கும் அதிவிசேட வர்த்தமானியை அடுத்த வாரத்திற்குள் வௌியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இடமாற்றம், பதவியுயர்வு உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளை கையாளும் அதிகாரம் தற்போது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share This