நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 04 சுற்றின் இன்றைய (23) போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டி அபுதாபியில் இலங்கை நேரப்படி இரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பாட உள்ளது.

 

Share This