இலங்கை – சிம்பாம்பே அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று

இலங்கை – சிம்பாம்பே அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று

இலங்கை மற்றும் சிம்பாம்பே அணிகளுக்கிடையிலான 2வது டுவன்டி டுவன்டி கிரிக்கட் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இதற்கமைய 1 – 0 என இலங்கை அணி தொடரில் முன்னிலையிலுள்ளது.

Share This